Saturday, October 8, 2016

தேன் உட்கொள்வதால் உண்டாகும் பலன்கள்

தேனை பாலுடன் கலந்து இரவில் தினமும் உட்கொள்வது இதயத்துக்கு நல்லது.

தேனை மாதுளம்பழச் சாருடன் கலந்து உட்கொள்வது இரத்த ஓட்டத்திற்கு நல்லது.

நெல்லிக்காயுடன் தேனை உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலனை தரும், இன்சுலின் அளவு அதிகரிக்கும்.

தேங்காய்ப்பால் வயிற்றுப் புண் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரும், அதனுடன் தேன் கலந்து உண்ணலாம்.

பித்தம் அதிகம் ஆகி இருந்தால் அதனை போக்க தேனுடன் இஞ்சு சாரை கலந்து உட்கொள்ளலாம்.

தேனும் மிளகும் கலந்து குழந்தைகள் உண்டால் இருமல் பிரச்சினை தீரும்.

தேனில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் மகளிருக்கு, குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

தேன் இயல்பாகவே உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.



Ongil Wellness and Healthcare provides natural and organic food, food supplements, protein supplements and medicinal products. We provide the following items for purchasing online. They are fully organic and 100% natural.
If you order online, we will contact you and get the order details over phone. Please contact us for more details.


No comments:

Post a Comment