Sunday, October 30, 2016

பிரமிப்பூட்டும் தேனின் பலன்கள்

பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரையும், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், விளையாட்டு வீரர்கள், நோயுற்றவர்கள் என அனைவரும் சாப்பிட கூடிய பொருள் தேன். இயற்கையில் தேனுக்கு நிகரான உணவு எதுவும் இல்லை. தேனை மட்டுமே உண்டு வாழும் பழங்குடியினர் உலகில் உண்டு.

தேன் உடனடியாக இரத்தத்தை சுத்தம் செய்கிறது, சிவப்பணுக்களை அதிகம் உற்பத்தி செய்கிறது, இதய நோய் வராமல் தடுக்கிறது, இருமல், சளி, காய்ச்சல், தொண்டைப் புண், வாய்ப்புண் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

தேன் கல்லீரல் செயல்பாட்டை தூண்டும், நரம்புத்தளர்ச்சி, வாதம், பித்தம். மூலம் போன்றவை வராமல் தடுக்கும். ஞாபக சக்தியை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேலும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவையும், பெண்களுக்கு கருத்தரித்தல் குறைகளையும் நீக்கும். உடல் பருமன் குறையவும், அதிகரிக்கவும் உதவும். உடல் வெப்பம் சீராகும்.

இத்தகைய அருமருந்தான தேனை நாம் அனைவரும் உணவில் பயன்படுத்த வேண்டும். இனிப்புக்கு உகந்த, உண்பதற்கு ஏற்ற இதனை தினசரி உட்கொள்வதால் நோயற்ற வாழ்வு பெறலாம்.

Ongil Wellness and Healthcare provides natural and organic food, food supplements, protein supplements and medicinal products. We provide the following items for purchasing online. They are fully organic and 100% natural.If you order online, we will contact you and get the order details over phone. Please contact us for more details.


No comments:

Post a Comment